உ
ஸ்ரீ முருகன் துணை
ஸ்ரீ உதயகிரி முத்து வேலாயுத சுவாமி துணை
With the divine blessings of
Sri Udhayagiri Muthu Velayutha Swamy
விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகைWedding Invitation
அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயக்ஷேமம்With warm greetings and respects,
நிகழும் மங்களகரமான 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி (15.11.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மலையபாளையம் ஸ்ரீ உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சுபமுகூர்த்தத்தில்,
On the auspicious morning of Sunday, 15 November 2026, between 5:00 and 6:00 AM, at Sri Udhayagiri Muthu Velayutha Swamy Temple, Malayapalayam, the wedding of
திரு. க. தனஞ்ஜெயன் – திருமதி த. மகேஸ்வரிதம்பதிகளின் அருமை மகள் Nambiyur
Mr. K. Thananjayan & Mrs. T. Mageswaribeloved daughter சௌபாக்கியவதி டாக்டர் த. நந்தினி Dr. T. Nandhini MBBS., FICCM
Govt. UG PHC, Perumanallur
திரு. இரா. வெங்கடாசலம் – திருமதி வெ. மாரியம்மாள்தம்பதிகளின் அருமை மகன் Tiruppur
Mr. R. Venkatachalam & Mrs. V. Mariammalbeloved son சிரஞ்சீவி டாக்டர் வெ. மணிகண்டபிரபு Dr. V. Manikandaprabhu MBBS., M.D., (Emergency Medicine)
Sri Kumaran Hospital, Tirupur
ஆகியோருக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருப்பதால், அதுசமயம் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து எங்களைக் கௌரவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
will take place, as arranged by our elders. We warmly request you and your family to attend, bless the couple and honour us with your presence.
வரவேற்பு : 14.11.2026 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
அருண் மஹால், கோவை ரோடு, நம்பியூர்
Reception: Saturday, 14 November 2026, 6:00 – 9:00 PM
Arun Mahal, Covai Road, Nambiyur
திருமதி த. மகேஸ்வரி Mr. K. Thananjayan
Mrs. T. Mageswari NAMBIYUR
திருமதி வெ. மாரியம்மாள் Mr. R. Venkatachalam
Mrs. V. Mariammal TIRUPPUR